User talk:பிரபா ஷாமிலி ஜிவா
Add topicமேர் காணப்படும் இனையத்தளம் புற்று நோயை பற்றிய எல்லா மருத்துவ தகவல் தரும் விரிவு கட்டுரை. புற்று நோயின் வகையாக்கம், அறிகுறிகள், காரணங்கள், ரசாயன கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்), அதிநுண்ணுயிரால் அல்லது நுண்ணுயிரால் கிருமித் தொற்று, மரபு வழி, இதர காரணங்கள், இயங்குமுறை, புற்றணுக்கள், கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள், புற்றுநோய் உயிரணு உயிரியல் என்ற தலைப்புக்களை பொருளடக்கமாக கொண்டுல்லது இக்கட்டுரை. மற்றும் புற்று நோயை தடுக்கும் முறைகள், பத்தியம், உயிர்ச்சத்துக்கள் கெமொப்ரிவேன்ஷன் (இரசாயன வகை தடுப்புமுறை), மரபுக்கரு பரிசோதனை, தடுப்பூசி போடுதல், திரையிடல், நோய் நிர்ணயம், பரிசோதனை, உடல் திசு ஆய்வு, முன் கணிப்பு, உணர்ச்சிவசவகை தாக்கவிளைவுகள், புறப்பரவியல் என்று மருத்துவ சிகிச்சை பற்றிய எல்லா தகவல்களையும் தெளிவுப்படுத்துக்கிறது. நோயின் வரலாறு, ஆராய்ச்சி வழிகாட்டுதல், புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா? புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை? புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி? புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுகிறது இப்பதிவு. மருத்துவ ஆர்வலர்கள், பொதுமக்கள், நோயாளிகள் எல்லாறுக்கும் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.
== புற்று நோய் ==Template:CUEP
மேர் காணப்படும் இனையத்தளம் புற்று நோயை பற்றிய எல்லா மருத்துவ தகவல் தரும் விரிவு கட்டுரை. புற்று நோயின் வகையாக்கம், அறிகுறிகள், காரணங்கள், ரசாயன கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்), அதிநுண்ணுயிரால் அல்லது நுண்ணுயிரால் கிருமித் தொற்று, மரபு வழி, இதர காரணங்கள், இயங்குமுறை, புற்றணுக்கள், கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள், புற்றுநோய் உயிரணு உயிரியல் என்ற தலைப்புக்களை பொருளடக்கமாக கொண்டுல்லது இக்கட்டுரை. மற்றும் புற்று நோயை தடுக்கும் முறைகள், பத்தியம், உயிர்ச்சத்துக்கள் கெமொப்ரிவேன்ஷன் (இரசாயன வகை தடுப்புமுறை), மரபுக்கரு பரிசோதனை, தடுப்பூசி போடுதல், திரையிடல், நோய் நிர்ணயம், பரிசோதனை, உடல் திசு ஆய்வு, முன் கணிப்பு, உணர்ச்சிவசவகை தாக்கவிளைவுகள், புறப்பரவியல் என்று மருத்துவ சிகிச்சை பற்றிய எல்லா தகவல்களையும் தெளிவுப்படுத்துக்கிறது. நோயின் வரலாறு, ஆராய்ச்சி வழிகாட்டுதல், புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா? புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை? புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி? புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுகிறது இப்பதிவு. மருத்துவ ஆர்வலர்கள், பொதுமக்கள், நோயாளிகள் எல்லாறுக்கும் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.
Start a discussion with பிரபா ஷாமிலி ஜிவா
Talk pages are where people discuss how to make content on Outreach Wiki the best that it can be. Start a new discussion to connect and collaborate with பிரபா ஷாமிலி ஜிவா. What you say here will be public for others to see.