விக்கிப்பீடியாவிற்கு வருக! (நூலணி)

From Outreach Wiki
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Welcome to Wikipedia (Bookshelf) and the translation is 31% complete.
Other languages:
Deutsch • ‎English • ‎Esperanto • ‎Nederlands • ‎català • ‎dansk • ‎español • ‎euskara • ‎français • ‎italiano • ‎magyar • ‎polski • ‎português • ‎svenska • ‎Ελληνικά • ‎հայերեն • ‎العربية • ‎मराठी • ‎हिन्दी • ‎অসমীয়া • ‎বাংলা • ‎ગુજરાતી • ‎ଓଡ଼ିଆ • ‎தமிழ் • ‎తెలుగు • ‎ಕನ್ನಡ • ‎ไทย • ‎中文 • ‎日本語
Thank you for translating! :)


Info
Information icon.svg

The first edition of this material got printed in this version in early September 2010. Ideas for further improvement are highly welcome. Please use the discussion page to leave a comment. --Frank Schulenburg 16:59, 3 September 2010 (UTC)

Translations:

NOTE 1: The development page for this deliverable is available here.
NOTE 2: Text in [square brackets] is not printed.


[முன்அட்டை]

[பாகம் முழுமைக்குமான பின்புலப் படம் ]

ஒவ்வொரு தனிமனிதனும், ஒட்டுமொத்த அறிவைக் கட்டுப்பாடின்றி, பகிர முடிகின்ற ஓர் உலகை எண்ணிப் பாருங்கள் -சிம்மி வேல்சு


[சிற்றேட்டுத் தலைப்பு] விக்கிப்பீடியாவுக்கு வருக!

[விக்கிப்பீடியா இலச்சினை]

விக்கிப்பீடிய அறிமுகம்

விக்கிப்பீடியா என்ற கட்டற்றக் கலைக்களஞ்சியம், உலகின் கலைக்களஞ்சியங்களில் தலையானது. இது பல்வேறு நாடுகளைச் சார்ந்த, இலட்சத்திற்கும் மேற்பட்டப் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், 3.8 கோடி தனித்துவமான பார்வையாளர்கள், இக்கலைக் களஞ்சியத்தைக் கண்டு வருகின்றனர். இக்கலைக் களஞ்சியத்தில் 260 மொழிகளில், 1.6 கோடிக்கும் மேலானக் கட்டுரைகள், சிறப்புற்று விளங்குகின்றன. இது வணிக நோக்கம் அற்றது. இது யாவரும் எளிதாகத் தொகுக்கக்கூடிய, இலவசப் பயன்பாட்டுக் கலைக் களஞ்சியமாகும். (தரவுக் குறிப்பு: சூலை2010)

[Sara {new03.bmp}] வாங்க!

என்னுடைய பெயர் சாரா. நான் விக்கிப்பீடியாவில் அவ்வப்போது சில தகவல்களை படிப்பதற்காக பயன்படுத்துகிறேன். அனால், எனக்கு ஒரு சந்தேகம், யார் இதில் உள்ள கட்டுரைகளை எழுதுகிறார்கள்? ஏன் அவ்வப்போது கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மாறுபடுகின்றது ? எனக்கு தெரிந்த வரையில் யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவை தொகுக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நானும் தொகுக்க முடியுமா ? எவ்வாறு அதை செய்வது ?... வணக்கம்.

நீங்கள் விக்கிப்பீடிய அறிமுகப் பக்கத்தை படித்த பிறகு, கீழ்கண்டவற்றை நீங்கள் செய்ய முடியும்:

 • விக்கிப்பீடியாத் திட்டம் வேலை செய்யும் முறைமையைப் புரிந்து கொள்ள முடியும்.
 • ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள இயலும்.
 • இதன் பயனர் இடைமுகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
 • இத்திட்டத்தில் நீங்கள் பங்களிக்க, இயலுமான வழிகளைப் பட்டியலாக உருவாக்க முடியும்.
 • உங்களின் பேச்சுப் பக்கம் வழியாக,பிற பங்களி்ப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
 • ஒரு கட்டுரை, இத்தளத்தில் எப்படி உருவாகிறது என்பதை விளக்க இயலும்.
 • ஒரு தரமுள்ள கட்டுரையின் கூறுகளை விவரிக்க முடியும்.
 • ஒரு புதிய கட்டுரையை உருவாக்க முடியும்.

விக்கிப்பீடியா எவ்வாறு வேலை செய்கிறது ?

உங்களைப் போன்ற சாதாரண மக்கள் தான், விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்தையும், தொகுத்துள்ளனர். இத்திட்டத்தின் அனைத்து மொழிகளிலும், நாளொன்றிற்கு, சுமார் 1200 கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன., மாதமொன்றிற்கு, நாற்பது இலட்சம் நபர்கள் தொகுக்கின்றனர். இணையத்தின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக, இக்கட்டற்ற கலைக் களஞ்சியம் உருவாக, இதுவே காரணமாகியது. (தரவுக் குறிப்பு: சூலை 2010)

பெரும்பான்மையான விக்கிப்பீடியப் பங்களிப்பாளர்கள், தங்களுடைய அறிவை, மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றனர். அதன்காரணமாகவே, உலகம் முழுவதும் உள்ள மக்கள், ஒரு தொண்டாக இதனைக் கருதி, தங்களுடைய நேரத்தினை, விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை, மேம்படுத்துகின்றனர்.. விக்கிப்பீடியா என்ற இத்திட்டம், ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம் என்பதால், இதனைப் பார்வையிடவோ; தரவிரக்கம் செய்யவோ; மறுபயன்பாடு செய்யவோ, அனைவருக்கும் உரிமையும், அனுமதியும் அளிக்கிறது. எனவே, ஒருவர் தன்னுடைய அறிவை, மற்றவருடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

[Sara {new03.bmp}] ஆனால், யார் பதிப்பை முடிவு செய்கிறார் ? முதன்மைத் தொகுப்பாளர் யாரேனும் உள்ளனரா ?

விக்கிப்பீடியர்கள், பல புதியக் கட்டுரைகளை உருவாக்குகின்றனர். ஏற்கனவே உள்ள கட்டுரைகளையும் தொகுத்து, மேம்படுத்துகின்றனர். எனவே, ஒவ்வொரு கட்டுரையையும் கண்காணித்து, மேலாட்டம் பார்ப்பதென்பது, இயலாத காரியம். ஆயினும், விக்கிப்பீடியா என்ற இத்திட்டம், உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக உருவாக, அதன் பங்களிபாளர்களையே சார்ந்துள்ளது.

விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பெரும்பாலான மக்கள், இதனை ஒரு பொழுதுபோக்காகவும், கல்விக்குரிய அறப்பணித் திட்டமாகவும் மேற்கொள்கின்றனர். நம் சமூகநலத்திட்டத்தினை கருத்தில் கொண்டு, பெரும்பான்மையானப் பங்களிப்பாளர்கள், தங்களுடைய ஆர்வத்தின் அடிப்படையில், யாவருக்கும் பயன்படும்படியான கட்டற்ற அறிவை, உலகத்திற்கு வழங்கி வருகின்றனர்.

[Sara {new16.bmp}] உலகில் உள்ள அனைவருக்கும், இலவசமான உள்ளடக்கத்தைத் தர உதவுவது, நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. மேலும், இதுகுறித்தக் குறிப்புகள் தேவைப்படுகிறது. நான் எங்கிருந்து துவங்க வேண்டும்?

முயற்சி செய்க!


ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் கட்டுரை ஒன்றை யார் தொகுக்கலாம்? பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
UnclickedCheckbox.jpg அனுபவிமிக்க தொகுப்பாளர் மட்டும்.
UnclickedCheckbox.jpg தலைமை விக்கிப்பீடியத் தொகுப்பாளர்
UnclickedCheckbox.jpg அனைத்து இணையப் பயன்பாட்டாளர்.

இக்கேள்விகளுக்குரிய பதிலும், இன்ன பிற வினா-விடைகளும், இக்கையேட்டின் பின்புறம் உள்ளது.

ஒரு பயனர் கணக்கைத் தொடங்குவதே, விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்க்கான, சிறந்த முதற்படி ஆகும். உங்களின் பயனர் கணக்கு, உங்களை புதிய கட்டுரைகளை உருவாக்கவும், படிமங்களை பதிவேற்றவும், உருவாக்கப்பட்டப் பக்கங்களை மறுபெயரிடவும் உதவுகிறது. மேலும், என் கவனிப்புப் பட்டியல் என்ற வசதியைப் பெற்று, தொடர்ந்து உங்கள் பங்கங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதற்கான அணுகலையும் பெறலாம். ஒவ்வொரு கட்டுரையின் வலப்புறம் உள்ள நட்சத்திர குறியீட்டை அழுத்துவதன் மூலம், இவ்வசதி உங்களுக்கு வரப்பெறும். File:WIKIMEDIA-TAMIL-3-WIKIPEDIA-3-watch-list-12FEB2015.webm

மிக முக்கிய நடைமுறை யாதெனில், உங்களது கணக்கின் வழியே, நீங்கள் செய்யும் அனைத்துத் தொகுப்புகளும், தனித்துவத்துடன், உங்களது பயனர் கணக்கிலேயே, குறித்து வைக்கப்படுகின்றன. நீங்கள் தொகுக்கும் கட்டுரைகள் குறித்து, அதே கட்டுரைகளைத் தொகுக்கும் பிற பயனர்களுடன் உரையாடலாம். இந்நடைமுறையால், விக்கிப்பீடியச் சமூகத்தின் நம்பகமான உறுப்பினராக ஆகின்றீர்கள். இ்ப்படி விக்கிப்பீடியத் திட்டத்தில் பழக்கப்படுவதால், இத்திட்டம் குறித்த விவாதங்களிலும், பிறருக்கு ஏற்படும் இடர்களைத் தீர்ப்பதிலும் ஈடுபட்டு உதவுவீர்கள்.

ஒரு பயனர் கணக்கு இல்லாமல், நீங்கள் விக்கிப்பீடியாவினைத் தொகுக்க இயலும். அங்ஙனம், பயனர் கணக்கு இல்லாமல் செய்யப்படும் தொகுத்தல் குறித்த பங்களி்ப்புக் குறிப்புகள், உங்கள் கணினியின் இணைய நெறிமுறை முகவரிக் கணக்கிலேயே சேரும். விக்கிப்பீடியா சமூகம், இத்தகைய பயனர் கணக்கில்லாமல் செய்யும் தொகுப்புகளை, மதிப்பற்றதாக எண்ணுகிறது. ஏனெனில், அத்தகையத் தொகுப்புகள், கல்விக்கூடம், வியாபார நிறுவனம் போன்றவற்றின் இணைய நெறிமுறை முகவரிகளில் இருந்து, அவர்களின் சார்புகளுடன் தொகுக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, தான் படிக்கும் கல்வியகத்தைக் குறித்த ஒரு கட்டுரையை, அங்கு படிக்கும் மாணவர் எழுதும்போது, அக்கூடத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தி, தொலைநோக்கு இல்லாமல், நடுநிலையற்று எழுதக்கூடும். இதுபோன்றச் சார்புடைய தொகுத்தல்களும், மாறுபட்ட நோக்கமும், பிற பங்களிப்பாளர்களின் தொகுத்தல்களைக் கடினமாக்கி, திட்ட முன்னேற்றத்தைக் கடுமையாக்கும்..

உங்களின் தனிப்பட்ட குறிப்புகளின்றி, ஒரு விக்கிமீடியக் கணக்கினைத் தொடங்குவது எளிமையே ஆகும். (File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm) அதற்கு, 1. உங்கள் கணியத்திரையின், வலப்பக்க மூலையிலுள்ள, புதிய கணக்கை உருவாக்கவும் என்பதைச் சொடுக்கவும். 2. பயனர் பெயர் என்பதில் உங்களுக்குரிய கணக்கின் பெயரினை எழுதவும். 3. கடவுச்சொல் என்பதில், உங்களின் கடவுச்சொல்லைத் தரவும். நீங்கள் விரும்பினால், உங்களது மின்னஞ்சல் முகவரியினைத் தரலாம். பாதுகாப்பிற்காக அங்கு தோன்றும் எழுத்துகளை உரியகட்டத்தில் நிரப்பவும். 4. இறுதியாக, உங்கள் கணக்கை உருவாக்குக என்பதை அழுத்தவும்.

[Sara{new05.bmp}] இவ்வளவு சீக்கிரமாகவா! இப்பொழுது எனக்கும் ஒரு கணக்குள்ளது. என்னாலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து தரமானக் கட்டுரைகளை உருவாக்க முடியும்.

முயற்சி செய்க!


1 விக்கிப்பீடியாவில் ஒரு பயனர் கணக்கினை உருவாக்கவும்.
2 ஒவ்வொரு கட்டுரையின் வலமேற்புறமுள்ள நட்சத்திரக் குறியீடுகளை அழுத்துவதன் மூலம், உங்களுக்கு பிடித்த கட்டுரைகள் அடங்கிய ஒரு கவனிப்புப்பட்டியலை உருவாக்கவும். இத்தகையக் கவனிப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் உருவாக்கப்படும் மாற்றங்கள், உங்களுக்குத் தெரியவரும். அம்மாற்றங்களை அறிந்து, கட்டுரையொன்றின் வளர்ச்சியைக் கற்கவும்.

விக்கிப்பீடியா பயனரின் இடைமுகப்பு

விக்கிப்பீடியாவின் முதற்பக்கம்.

 • [உரையாடல்] ஒவ்வொரு கட்டுரையின் மேற்புறமும்,உரையாடல் என்ற தத்தல் இருக்கும். இவ்வுரையாடற் பக்கத்தில், அக்கட்டுரையைக் குறித்த வடிவத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், மற்றவரின் கருத்தொற்றுமைக்கும் , பிற பங்களிப்பாளர்களிடம் உதவிக்கும் தேவையான உரையாடல்களை நிகழ்த்தலாம்.
 • [அண்மைய மாற்றங்கள்] அண்மைய மாற்றங்கள் என்ற பக்கத்தில், காலநேரவரிசை அடிப்படையில், விக்கிப்பீடியக் கட்டுரைகளில் ஏற்படும் மாற்றங்களை, உடனுக்குடன் காணலாம். மேலும், அங்கு ஒவ்வொரு கட்டுரையின் பெயருக்கு அடுத்துத் தெரியும் வேறுபாடு என்ற சொல்லை அழுத்துவதன் மூலம், அக்கட்டுரையில் செய்யும் உள்ளீடுகளை கண்காணித்துத் தவறுகளைக் களையலாம்.
 • [உதவி] உதவி விக்கிப்பீடியக் கட்டகம் உருவாக்குதல் குறித்தவைகளை இங்கு கற்கலாம்.
 • [விக்கிப்பீடிய மொழிகள்] 250 -க்கும் மேற்பட்ட மொழிகளில், விக்கிப்பீடியா உள்ளது.


 :[Sara {new012.bmp}] இங்குள்ள கட்டுரையை யார் உருவாக்குவர்? இதனை விரும்புகின்றனரா! எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இதனை விட சிறப்பானக் கட்டுரையொன்றை என்னால் உருவாக்க முடியும்.

 • [புதிய கணக்கைத் தொடங்கவும்] விக்கிப்பீடியா இணையப்பக்கத்தின் மேல் வலப்புறமுள்ள, கணக்கைத் தொடங்கவும் என்பதன் வழியாக, விக்கியின் உதவிகளையும், சிறப்புத்தன்மைகளையும் அணுகிப் பெறலாம். மேலும், உங்களின் தன்விவரப் பக்கமொன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
 • [வரலாற்றைக் காட்டவும்] வரலாற்றைக் காட்டவும் என்ற தத்தலின் வழியாகச் சென்று அப்பக்கம் உருவான வரலாற்றை, ஒப்பிட்டு அறியலாம்.
 • [தேடுக] தேடுக என்ற வசதி வழியே, நீங்கள் தேடும் கட்டுரையொன்றை அடையலாம். அக்கட்டுரை இல்லையெனில், நீங்கள் தேடிய சொல்/சொற்கள் உள்ள கட்டுரைகளை, தேடல் விளைவாகக் காணலாம்.

முயற்சி செய்க!


1 File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-login-recent-changes-10FEB2015.webmஅண்மைய மாற்றங்களில் தெரியும், ஏதாவது ஒரு கட்டுரையைச் சொடுக்கவும். அக்கட்டுரையின் பக்கவரலாற்றையும், பிறவற்றையும் நோக்கவும். அப்பதிவேட்டில் இருக்கும் ஒவ்வொரு பதிவும், பயனர் பெயரோடும் அல்லது இணைய நெறிமுறை முகவரியோடும் இருக்கும். அவர்களால் ஏற்படுத்தப் பட்ட தரவு மாற்றங்களையும், அவை பதிவேறிய நேரத்தையும் கண்டறியவும். மேலும், அத்தொகுப்பைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு, அவரவர் ஏற்படுத்திய மாற்றங்களின் அவசியத்தை, யாவரும் புரிந்து கொள்ளலாம். 2 சாராவின் நண்பரான யோசு, தற்போதுதான் தொகுக்கத் தொடங்கினான். எனவே, அவனுக்கு விக்கிப்பீடியாவின் கொள்கைகளும், வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. மேலும், அவன் செயற்படும் மொழியில் இயங்கிவரும் சமூகத்தின், தரக்கட்டுபாடுகளையும், பிற கடப்பாடுகளையும், பொதுவான வழிகாட்டல்களையும், எப்பகுதியில் அவன் கண்டறியலாம்?
பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
UnclickedCheckbox.jpgஅண்மைய மாற்றங்கள்
UnclickedCheckbox.jpg உதவி
UnclickedCheckbox.jpg தேடுக

நான் பங்களிப்பது எப்படி?

விக்கிப்பீடியாவில் பங்களிக்க பலமுறைகள் உள்ளன என்பது தெரியுமா? கட்டுரைகள் எழுதுதல் என்பது ஒரு வழிமுறை. இன்னுமுள்ள பிற முறைகளைக் காண்போம்:
துணை விக்கியர்: சிறுதொகுப்புப் பணிகள் - சொற்பிழைகளைத் திருத்துதல்; ஒரு கட்டுரை சிறப்பாக அமைய, அதற்குரியக் குறிப்புகளை, அதன் உரையாடற்பக்கத்தில் தெரிவித்தல்; தெரிவித்த பிறகு, ஏற்படும் மாற்றங்களைக் கவனித்தல்.
மொழி விக்கியர்: கட்டுரையின் மொழிநடை, இலக்கணப்பிழைகளை நீக்குதல்.
சீரமைப்பாளர்: கட்டுரையின் வளர்ச்சியை பலர் செய்யும் போது, அதன் நோக்கம் நடுநிலையோடு இருக்குமாறு, பதிவுகளை சீர்செய்தல். எடுத்துக்காட்டாக, ஒரு பக்க சார்பாக கட்டுரை எழுதப்பட்டால், நடுநிலையோடு, காழ்ப்புணர்ச்சி இ்ன்றி, கட்டுரையின் வளர்ச்சியை பாதுகாத்தல்.
நடுநிலையாளர்: ஒரு கட்டுரையின் வளர்ச்சியில் பிணக்கு ஏற்பட்டால், அதனை நடுநிலையோடு, தீர்வு நோக்கி, அக்கட்டுரையின் உரையாடற்பக்கத்தில் பேசி, அப்பங்களிப்பாளர்களை நகர்த்துபவர் ஆவார். மேலும், விக்கித் தொகுப்பாளருக்கே உரிய, புரிந்துணர்வுகளுக்கு வழிகாட்டுபவர்.
விரிவுரையாளர்: கட்டுரைக்குத் தொடர்புடைய ஊடகங்கள், வரைபடங்கள் போன்றவற்றை இணைப்பவர் அல்லது பதிவேற்றுபவர்.


[Sara{new017.bmp}] I just corrected an historical fact about Lahore, a city in Pakistan, and guess what? My edits went live as soon as I saved the page. How exciting!

User page and My talk page

There are thousands of contributors who edit Wikipedia each day. Some edits are not verifiable or are made with a biased perspective. That is why some Wikipedians monitor almost all edits using Recent changes (under Interaction in the left menu bar). This feature provides an overview of all edits made in a particular language version of Wikipedia. Because some Wikipedians monitor huge numbers of edits they may sometimes delete an edit that is accurate but not well-written. To prevent that from happening to you, it is important that you write factual information and reference reliable sources.

Add information about yourself and your interests to your User page. Maintaining your User page is a good way to build trust and provide authenticity to your edits. Every account has a User page and a My talk page. You can find the links for the User page and the My talk page at the top right of your screen. Your User page is accessed by clicking on your username which appears next to the bust icon. Click Edit to write about yourself. Then click Save page at the bottom of the screen when you are finished writing.

[Sara{new08.bmp}] What just happened? The edit I made to the article is gone. Did someone take it out? Why would someone do that?

Try it!


Sara likes to take pictures of the places she visits. If she contributes her pictures to Wikipedia she is:
UnclickedCheckbox.jpgIllustrator
UnclickedCheckbox.jpgAuthor
UnclickedCheckbox.jpgMediator
UnclickedCheckbox.jpgFormatter


On your User page you can write about yourself, your special knowledge, and your interest in particular articles. This is also a place where you can mention your affiliations or if you have a potential conflict of interest. For example, it might be hard for you to remain neutral if you edit an article about the organization where you work. However, you can use your in-depth knowledge of your organization to list verifiable sources of information. That way, when you read information about your organization that is inaccurate or outdated, you could leave a message on the article's Discussion page citing the discrepancy and leading article authors to your User page. The authors can then evaluate your sources and use them to update the article on Wikipedia.

My talk and Discussion is a place where other contributors can leave messages for you and you can respond. Many contributors leave welcome greetings to new users. Others might use the space to start a conversation to get to know you or better understand your edits.

Every article also has a Discussion page. This page is used by Wikipedians to plan how they will collaborate on the content and resolve conflicts. If someone wonders why you have made an edit, or would like to recommend another article to you, they will use the article's Discussion page. The article's Discussion page. The article's Discussion page also a good place to ask for help with the article.

Note: Discussion and My talk are also called talk pages by the community.

[Sara{new013.bmp}] Oh, someone just left a note on my talk page. The message explains that my edits were reverted because I had not cited a source. Since the fact is mentioned on the government website, I will make the edit again. This time I will include the source in the references section below the article itself. That should work.Try it!


 • Click your username and then click Edit, in order to edit your User page. Explore the various options in the editing toolbar - B (Bold), I (Italics), and Chain Links Symbol (Link).

Click Advanced to see the format tools.
Wiki markup quick reference is available at the back of this reference guide.

Life of an article

Although the articles in Wikipedia should be detailed and well written, no one is expected to write a comprehensive article in just one draft. Articles typically start small and then mature through extensive collaboration, often following a pattern like this:

 • Most successful articles start small and consist of a summary of the topic (overview), a statement that tells why the topic is noteworthy ("the first...", "the biggest...", "the capital of...", etc.), and a source outside Wikipedia confirming the existence and importance of the topic (a credible publication or website). This basic article is called a "stub". If any of the three items are missing the community may assume the topic is not important and delete the article.
 • As other users add text and images to an article, it matures from a topical overview to a more detailed article that captures various perspectives such as historical (for example "in 1923, new factors..."), or global (for example "in Europe, this was viewed as..."). More active contributors might nominate their article for a Wikipedia peer review process. The Wikipedia peer review process involves close scrutiny of the article's quality from a broad group of Wikipedians. The process is applied to articles that have undergone extensive work. The review process involves addressing comments, questions and suggestions from the peer reviewers. Based on the feedback, the writers plan their article improvement strategy using the article's Discussion page.
 • Finally, an article reaches a level where it is so well-written, sourced, and comprehensive, that only experts can add much value to it. These articles might be designated as good articles. A few articles could be recognized by the community as being of the highest quality. These are designated as featured articles. Featured articles are displayed on the Wikipedia main page. It takes time and effort to write articles at this level. Collaborating to create a featured article is gratifying and also enhances your status in the Wikipedia community. Just as all other articles, a featured article continues to be edited.


[Sara {new015.bmp}] I dream about contributing to an article that appears on the main page of a website with millions of readers.Try it!


 • What does the Wikipedia peer review process involve? Select the correct answer:

UnclickedCheckbox.jpgReview of article quality by a group of Wikipedians
UnclickedCheckbox.jpgReview of article quality by a group of experts
UnclickedCheckbox.jpgReview of article quality by Wikimedia Foundation

What makes a quality article?

A quality Wikipedia article is the result of a well defined structure, encyclopedic content, and an active community:

Structure: Providing a clear article structure helps readers find information and assists editors in keeping all aspects of a topic well organized. One way to learn about structure is to study featured articles, Wikipedia's finest articles. You can access all featured articles by going to the Wikipedia main page. At the bottom of Today's featured article, click More featured articles... then scroll down to Contents and select the subject that interests you.

Most quality articles have the following structure:

 • Lead section that summarizes the key points covered in the article. Note that the lead section is without a header.
 • The body of the article follows the lead section and includes specific headers and subheaders. A geographic location, for example, might have the following headers: history, geography, climate, economy, civic administration, demographics, and culture.
 • Appendices and footnotes appear after the body of the article. These may include bibliographies, links to other Wikipedia articles, notes and references, relevant publications, and websites.

Content: Many Wikipedians consider content the most important factor in judging an article's quality. To ensure consistent quality, the Wikipedia community created these four guidelines.

 • Provide Sources: Writers are encouraged to provide sources for further information. Every fact should be verifiable by a reliable source.
 • Neutral Point of View: Articles must be written fairly, without bias, and present previously published notable views.
 • No Promotional Content: Promotional material, how-to instructions, resumes, and sales catalogs do not belong in Wikipedia.
 • No Original Research: It is not appropriate to include your own new ideas on a subject (Wikipedia calls this original research), or your personal opinions about a subject.

Community: All contributions to Wikipedia are freely licensed to the public. That means that no editor owns any article. All contributions can and will be heavily edited by many different users. In other words, everybody can join in the decision making process. The community also uses Discussion to agree on the content structure for the article. For times when consensus is hard to reach, check out the various options available at Help > The Wikipedia community. Some writers and editors have years of experience with Wikipedia and their experience can be a valuable resource for resolving conflicts.


[Sara{new010.bmp}]I cannot find an article about this subject. Should I wait for someone else to start the article?

Try it!


 • The body of an article has no headers. Select the correct answer.

UnclickedCheckbox.jpgTrue
UnclickedCheckbox.jpgFalse

 • What aspects should a quality encyclopedic article have? Select the correct answers.

UnclickedCheckbox.jpgVerifiable sources
UnclickedCheckbox.jpgNeutral point of view
UnclickedCheckbox.jpgHow-to instructions
UnclickedCheckbox.jpgSummary, body, footnotes

Create a new article

There are many topics that do not have an article on Wikipedia. If you think a topic is missing from Wikipedia, search variations of the topic name. For example, try different spellings. Also check if the subject is mentioned in closely related topics. An island for example, may be mentioned in an article about its country. If the topic is not mentioned in Wikipedia, maybe it is too obscure to write about, such as a garage band or an unknown person with a blog. However, if you feel that the topic should genuinely be included in Wikipedia, consider creating the article yourself.

Search the article title. You will see it in a red hyperlink, if the article on it does not exist. Click this hyperlink to start adding to and editing a new article, by that name.

Your new article will get a good start, if you remember to provide the following three elements:

 1. Summary of the topic
 2. Reason why the topic is notable
 3. Reference to a credible source about the topic


[Sara{new02.bmp}] My very first Wikipedia article is now online! It will be exciting to see how the community comes together to expand this article.

When you start your article you will need a place to work. Create your own workspace or "sandbox" where you can edit your article until it has all the three critical elements.

To create your sandbox: Go to your User page> Click Edit> Write [[User:<Your user name>/Sandbox]] > Save page> Click the link you just created. You are now in your sandbox!

Use the sandbox to write your article. Do not forget to click Save page when you are done editing. When you are ready, find another Wikipedia editor who might be interested in the topic. One way to find an editor is to look at the View history tab of an article on a similar topic and see who has contributed to that article. Leave a message on the that editor's Discussion page with a request to review your article. When you are ready, copy the article content from your sandbox, go to the topic name you have chosen, click Edit, paste the content and save the page. Now, that you have created a new article, do not stop here. Link your article to other articles where your topic is mentioned.Try it!


 • What are the three elements to incorporate in your new article? Select the correct answer.

UnclickedCheckbox.jpgAn explanation, its notability, and a source
UnclickedCheckbox.jpgAn explanation, a picture, and a link to another article
UnclickedCheckbox.jpgA name, its notability, and a source

A Wikipedian

[Sara {new019.bmp}] Before my trip to Morocco next month, I will use Wikipedia's Create a book feature. [She points to the menu on the left.] I will collect articles that I need and print a personal travel guide. Wikipedia has many more features than I first thought.


[Sara{new011.bmp}] Well, time sure flies! I just clicked My contributions at the top of the page to discover that I have more than 100 edits. I have so much fun connecting with other Wikipedians, writing quality articles, and spreading knowledge that can be accessed for free!Now that you have read Welcome to Wikipedia, you are able to:

 • Understand how Wikipedia works
 • Create a Wikipedia user account
 • Understand Wikipedia's user interface
 • List the different ways you can contribute to Wikipedia
 • Communicate with other users through your My talk page
 • Explain how an article evolves on Wikipedia
 • Describe the attributes of a quality article
 • Create a new article

This educational content is brought to you by Wikimedia Bookshelf project. To download an electronic copy of Welcome to Wikipedia and other Bookshelf materials, visit: http://bookshelf.wikimedia.org

This location also houses source files that allow you to translate, customize, and reuse Bookshelf materials.

Wiki markup quick reference [Back flap]

To make changes to an article, click Edit at the top of an article, make your edits, and then click Save page. Your edits are now visible to anyone who visits the page. If you have more information to add or need to correct a mistake, make another edit. Do not be afraid - you cannot accidentally make permanent deletions. All previous versions of an article are saved under View history and contributors can revert to an earlier version by simply clicking undo.

Provided below are shortcuts to frequently used wiki markup that will help you when you edit Wikipedia articles.

Description - What you type - What you get

 • Italic - ''italic text'' - Italic text
 • Bold - '''bold text''' - Bold text
 • Section headers -

==Heading Text== - [insert image]

===Heading Texy=== - [insert image]
====Heading Tex==== - [insert image]
 • Link to another Wikipedia article (Internal link) - [[William Shakespeare]] - [insert image]
Link with another displayed title - [[William Shakespeare |Shakespeare]] - [insert image] - [insert image]
 • Link outside Wikipedia (External link) - [http://www.whitehouse.gov Whitehouse website] - [insert image]
 • Bulleted list -

* Bulleted list - [insert image]
** Bulleted list
Numbered list -
# List item - [insert image]
## List item

 • Image with caption - [[File:Example.png|Caption text]] - [insert image]
 • Your signature for Discussion page- ~~~~ - [insert image]
 • Reference - <ref><ref name="test">[http://www.example.org Link text], additional text.</ref> - [insert image]
 • Display references - <references/> - [insert image]

You can find more formatting tips by clicking Help on the left menu bar.

Try it! answer Key [Inner side of the back cover]

How does Wikipedia work?
Who can write articles for Wikipedia?
ClickedCheckbox.jpg Anyone who has access to the Internet

Wikipedia user interface
Sara's friend Josh just started editing and finds that he needs help with Wikipedia policies and guidelines, community standards, and general help for editors. Where can he find assistance?
ClickedCheckbox.jpg Help

How can I contribute
Sara likes to take pictures of the places she visits. Sara can contribute to Wikipedia as:
ClickedCheckbox.jpgAn Illustrator

Life of an article

 • What does the Wikipedia peer review process involve?

ClickedCheckbox.jpgReview of article quality by a group of Wikipedians

What makes for a quality article
1. The body of an article has no headers.
ClickedCheckbox.jpgFalse

What should a quality encyclopedic article have?
ClickedCheckbox.jpgVerifiable sources
ClickedCheckbox.jpgNeutral point of view
ClickedCheckbox.jpgSummary, body, footnotes

Create a new article
What are the three elements to incorporate in your new article?
ClickedCheckbox.jpgA summary, its notability, and a source

[Back Cover]

Are you one of the 12 million people who use Wikipedia each day?

Everyday people from all over the world use Wikipedia to help them with their school projects, business plans, personal research or travel plans. They use it to kindle new ideas, and to brainstorm concepts with other users. They use it to explore distant lands, ancient cultures, the arts, politics and recent events.

Welcome to Wikipedia is a reference guide for anyone who wants to take the next step and help add to and share the largest collaborative repository of knowledge ever, at mankind's disposal.

Follow Sara as she makes her first edits on Wikipedia. In the process, you will learn key concepts, guidelines, information, and tools, to get you to start contributing to Wikipedia.

[Wikimedia office address]

[Wikimedia logo]

The Wikimedia Foundation is a non-profit charitable organization that runs Wikipedia and other freely licensed websites.